Radhakrishnan Delhibabu
Radhakrishnan Delhibabu
  • Видео 7
  • Просмотров 7 657 592

Видео

Mathematical Fundamentals of Computer ScienceMathematical Fundamentals of Computer Science
Mathematical Fundamentals of Computer Science
Просмотров 5042 года назад
Mathematics for Artificial Intelligence and Machine LearningMathematics for Artificial Intelligence and Machine Learning
Mathematics for Artificial Intelligence and Machine Learning
Просмотров 2512 года назад
Pattinathar movie 4 (பட்டினதார்)Pattinathar movie 4 (பட்டினதார்)
Pattinathar movie 4 (பட்டினதார்)
Просмотров 1,8 млн11 лет назад
Pattinathar movie 3 (பட்டினதார்)Pattinathar movie 3 (பட்டினதார்)
Pattinathar movie 3 (பட்டினதார்)
Просмотров 5 млн11 лет назад
Pattinathar movie 2 (பட்டினதார்)Pattinathar movie 2 (பட்டினதார்)
Pattinathar movie 2 (பட்டினதார்)
Просмотров 428 тыс.11 лет назад
Pattinathar movie 1 (பட்டினதார்)Pattinathar movie 1 (பட்டினதார்)
Pattinathar movie 1 (பட்டினதார்)
Просмотров 178 тыс.11 лет назад

Комментарии

  • @rajasekaran4180
    @rajasekaran4180 9 дней назад

    ஓம் சிவாய நம

  • @laksitasharvina4455
    @laksitasharvina4455 23 дня назад

    நன்றி நன்றி நன்றி...

  • @Sahadevan-h2n
    @Sahadevan-h2n 26 дней назад

    திருச்சிற்றம்பலம் 21:50

  • @Sahadevan-h2n
    @Sahadevan-h2n 26 дней назад

    திருச்சிற்றம்பலம் 21:50

  • @Sahadevan-h2n
    @Sahadevan-h2n 26 дней назад

    திருச்சிற்றம்பலம்

  • @Sahadevan-h2n
    @Sahadevan-h2n 26 дней назад

    திருச்சிற்றம்பலம்

  • @Sahadevan-h2n
    @Sahadevan-h2n 26 дней назад

    திருச்சிற்றம்பலம்

  • @velusamyr8524
    @velusamyr8524 28 дней назад

    அருமையான தத்துவம் நிறைந்த படம்.

  • @bharathirajan2626
    @bharathirajan2626 Месяц назад

    ஓம் நமசிவாய சிதம்பரம் நடராஜ்🙏07.08.2024 சிறந்த திரைப்படம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்💖

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 Месяц назад

    People should understand and live properly, other wise state will face severe Punishments. Who speaks against God and does all types of Sins

  • @kandasamym6594
    @kandasamym6594 Месяц назад

    இந்த படத்தை நான் தியேட்டரில் டீ வீ யில் போனில் பலமுறை பார்த்திருக்கிறேன். ஆனால் ஒருமுறை கூட சலிப்பு வந்ததில்லை. மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். இதுபோல் அருணகிரிநாதர் படமும் பார்க்க வேண்டிய படம். திரு. டி.எம்.எஸ். அவர்களுக்கும் தயாரிப்பாளர் / இசையமைப்பாளர் மற்றும் இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் சிவனருளால் எல்லா நலமும் பெற்று வாழ வேண்டுகிறேன். ஓம் நமசிவாய. சிவாயநம ஓம்.

  • @kumaravels224
    @kumaravels224 Месяц назад

    இந்த படத்திற்க்கு நிகர் .இந்த படமே .அருமையான காவியம்

  • @marikannanmarikannan8873
    @marikannanmarikannan8873 Месяц назад

    நல்லது

  • @mayavaimpex566
    @mayavaimpex566 Месяц назад

    நமசிவாய

  • @pmsrinivasan335
    @pmsrinivasan335 Месяц назад

    ஒன்றும் இல்லை கற்றது வாழ்க்கை வாழ்வதற்கே சாம்பல் ,மண்ணாய் போவதற்கே இந்த வாழ்க்கை

  • @gopig6402
    @gopig6402 Месяц назад

    MR ராதா : கடவுளை நம்பி இப்படி ஒட்டாண்டி ஆனால் , கடவுளை எவன் நம்புவான் ? 😂😂😂😂

  • @rpguna2920
    @rpguna2920 Месяц назад

    எனக்கு பிடித்த வாழ்க்கை பயணம்

  • @SivaSakathi-c4m
    @SivaSakathi-c4m Месяц назад

    🙏

  • @senthil00525
    @senthil00525 Месяц назад

    நாம் அனைவரும் கண்டிப்பாக அடிக்கடி வயது வித்தியாசம் இல்லாமல் பார்க்க வேண்டிய படம்

  • @iyerscatering6188
    @iyerscatering6188 Месяц назад

    இதன்கருத்துக்கள்இன்றும்மக்கள்புறிந்துகெள்ளவில்லைஎன்பதுதான்உண்மை.

  • @nagarajbakers4147
    @nagarajbakers4147 Месяц назад

    Tamil padagalin pookisam

  • @akschandran
    @akschandran Месяц назад

    எம் ஆர் ராதாவின் வசனம் மிக அருமை. இப்பதான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு உன்னை மாதிரியே சாமி கும்பிடுபவன்எல்லாம் பரதேசியாய் மாறிட்டா எவனும் சாமி கும்பிட மாட்டான்.😂 இவர் தி.க. கட்சிஇல்ல😂 இவருக்கு வேலை மிச்சம்😂

  • @anithpackaging2239
    @anithpackaging2239 Месяц назад

    ஓம் நமசிவாய வாழ்க.....

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 Месяц назад

    Murali எனக்கும் இது மாதிரி முக்தி வேண்டும் ஈஸ்வரா

  • @user-rc3jz3cd2u
    @user-rc3jz3cd2u 2 месяца назад

    விஜய் படம் vs பட்டினத்தார் படம் எதுக்கு அதிக மக்கள் வருவாங்க 😂😂

  • @stanleyprabha8005
    @stanleyprabha8005 2 месяца назад

    ❤good

  • @ramarsanthosh6947
    @ramarsanthosh6947 2 месяца назад

    🙏🙏🙏🙏

  • @krishnamoorthyramiah8686
    @krishnamoorthyramiah8686 2 месяца назад

    Nenjai kaskopizhium deyveehapadalhal yenrum vazĥga

  • @sakthimainthannagaiyan3607
    @sakthimainthannagaiyan3607 2 месяца назад

    ❤ ஐயா, பத்மஸ்ரீ டி எம் எஸ் அவர்கள் "பட்டிணத்தார் "நடித்த இப்படம் எங்களுடைய ஊரில் ஓடிக் கொண்டிருந்த போது, ஐயா அவர்கள் வீட்டிற்கு, அடியேன் சென்ற போது, இப்படம் ஓடிக் கொண்டிருந்த செய்தியை ஐயாவிடம் தெரிவித்தேன். ஐயா மகிழ்ந்தார்கள். ஐயாவிடம் நான் அறிமுகம் ஆவதற்கு முன்பே எனது பாடலொன்றை அனைத்து இசைக் கருவிகளை ஒன்றிணைத்து அதிஅற்புதமாக அதனை தன்வாயால் பாடி, மயிலாடுதுறை அருகில் பேரளம் இசை நிகழ்ச்சியில், அடியேனுக்கு சிறப்பு சேர்த்து தன் இறுதி காலம்வரை அரவணைத்த அன்பு நடனமாடியத் தெய்வம் ஐயா அந்த மகான் அவர்கள். அவர் வாழ்ந்த காலத்தில் அடியேன் ,வாழ்ந்ததும் பெரும்பேறு. இதனை காலம் உள்ளவரை மறவேன் .

  • @user-yx5xr2el7o
    @user-yx5xr2el7o 2 месяца назад

    தாய் குலத்தை தப்பா பேசுவது தப்பு பட்டினத்தரெ

  • @ManiMuthu-lx2wq
    @ManiMuthu-lx2wq 2 месяца назад

  • @muruganarumugam1783
    @muruganarumugam1783 2 месяца назад

    The film teach the originality of human life nature. Those who follows the truth they will get good judgement in life

  • @kumarmuthaiah4656
    @kumarmuthaiah4656 2 месяца назад

    அருமையான படம்

  • @sakthilens2society277
    @sakthilens2society277 2 месяца назад

    Allah...

  • @user-wb8bb4ic6y
    @user-wb8bb4ic6y 3 месяца назад

    நானும் ஒரு மாகான்

  • @kamuviji5771
    @kamuviji5771 3 месяца назад

    மனித வாழ்வின் ஒவ்வொரு வரும்பாக்க வேன்டிய படம் பட்டநாத்தார் சமதி திருவற்ரியூர் கடற்கரையில் இன்ரும் உல்லது சேன்ரு தரிசநம் சேய்யுங்கல்

  • @RaviChandran-jp8qg
    @RaviChandran-jp8qg 3 месяца назад

    இறைவன் கொடுத்தது மட்டும் போதும்

  • @srishanmuga1162
    @srishanmuga1162 3 месяца назад

    வார்த்தைகள் வரவில்லை நன்றி சிவாயநம

  • @user-jy1eu8sz7i
    @user-jy1eu8sz7i 3 месяца назад

    என் சிறுவயதில் இருந்து மிகவும் பிடித்த படம் பட்டினத்தார் படம்❤❤❤❤

  • @anbazhaganmanjini5298
    @anbazhaganmanjini5298 3 месяца назад

    எல்லாம் சிவாமயம் இறைவனடி போற்றி

  • @vengatr8915
    @vengatr8915 3 месяца назад

    Om Namah shivaya 🙏

  • @RDefx_007
    @RDefx_007 3 месяца назад

    மனிதன் எப்படி வாழவேண்டும் எதை தேடவேண்டும் என்றுஇப்படத்தின் மூலம் உனர்த்தப்பட்டுல்லது

  • @user-uh1jo7hd5l
    @user-uh1jo7hd5l 3 месяца назад

    Very good move

  • @user-cb8sq6fs8k
    @user-cb8sq6fs8k 3 месяца назад

    Hi ❤

  • @SuruthiRagul
    @SuruthiRagul 3 месяца назад

    Enakku maranam vendum ayya

  • @velayuthamsripathy4280
    @velayuthamsripathy4280 3 месяца назад

    🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sumashg1638
    @sumashg1638 4 месяца назад

    Pattinathar swamiyin unmayana valkkai varalarthan intha movie intha movieye uruvakkiyatharkku kodanakodi nandri sir ❤❤❤❤❤❤

  • @Palayakandhaigal
    @Palayakandhaigal 4 месяца назад

    எனது மனம் கொடூரமாக வலிக்கிறது

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi 4 месяца назад

    இது உண்மை தான் மனிதன் வாழ்க்கையை

  • @duraidurai4297
    @duraidurai4297 4 месяца назад

    Omnamachivayapotry